தியாகி சிவனு லச்சுமணனின் 47வது நினைவு தினம் இன்றாகும்.
கௌசல்யா
UPDATED: May 11, 2024, 5:31:45 PM
மலையக தமிழர்களின் மண்ணுரிமைப் போராட்டத்தில் இன்னுயிர் ஈந்த தியாகி சிவனு லச்சுமணனின் 47வது நினைவு தினம் இன்றாகும்.
இத்தினத்தில் லெச்சுமணனின் உடலம் விதைக்கப்பட்ட இடத்தில் இன்று ஈகைச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வை ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஏற்பாடு செய்திருந்தது.
நிகழ்வில் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச்செயலாளர் இரா.ஜீவன் இராஜேந்திரன் சுயசக்தி நிறுவனத்தின் இயக்குனர் அ.செல்வராஜ் தலைவர் கருப்பையா கல்வியளாளர் திருச்செல்வம் ஆசிரியர்கள் டெவன் தோட்ட இளைஞர்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.
தொடர்ச்சியாக நாளை காலை 9.30 மணிக்கு ஹட்டன் நகரசபை மண்டபத்தில் நினைவேந்தல் நிகழ்வும் நினைவுரைகளும் நடைபெறும் என்பதும் குறிப்பிடத் தக்கது.
.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு