• முகப்பு
  • இலங்கை
  • தையிட்டி மீட்பு போராட்டம் மூன்றாவது தினமாகவும் இன்றும் இடம் பெற்றது

தையிட்டி மீட்பு போராட்டம் மூன்றாவது தினமாகவும் இன்றும் இடம் பெற்றது

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: May 24, 2024, 10:52:58 AM

4 பேரோடு போராடுகின்றோம் என்றவர்களுக்கு  தையிட்டியில் திரண்ட மக்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.

இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை! என்ற அடிப்படையில் தமிழ் மக்கள் கையிட்டு இணை மீட்கும் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்த வருகின்றனர்.

 இன்று வெள்ளிக்கிழமை மூன்றாவது தினமாகவும் மக்கள் ஒன்று கூடி தங்களுடைய எதிர்ப்பை வெளியிட்டனர்.

 தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்கின்ற ராணுவத்தின் செயல்பாடுகளையும் பெரும்பான்மை சமூகத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்தும் தாங்கள் வன்மையாக கண்டிப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended