• முகப்பு
  • இலங்கை
  • இலங்கையின் முதுபெரும் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் அவர்களின் இழப்பு கவலைக்குரியது

இலங்கையின் முதுபெரும் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் அவர்களின் இழப்பு கவலைக்குரியது

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: Jul 1, 2024, 2:59:20 PM

நேற்றைய தினம் கொழும்பில் காலமான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தன் ஐயாவின் மறைவு கவலை அளிக்கிறது.

 இவ்வாறு தமிழ் நாடு சிவசேனா கட்சியின் மாநில செயல் தலைவர் சசிகுமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

 இது தொடர்பில் மேலும் அவர் குரல் ஒளிப்பதி ஒன்றை வெளியிட்டுள்ளார்  அதனை இங்கு இணைத்துள்ளோம்.

 

VIDEOS

Recommended