புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்க குடிவரவு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது
இர்ஷாத் றஹ்மத்துல்லா
UPDATED: Oct 22, 2024, 7:05:49 AM
புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்க குடிவரவு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, புதிய வெளிநாட்டு பாஸ்போர்ட் நீல நிறத்தில் 48 பக்கங்களைக் கொண்டுள்ளது.
புதிய கடவுச்சீட்டின் அனைத்துப் பக்கங்களிலும் இலங்கையின் சுற்றுலாத் தலங்களின் அழகிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், புதிய பாஸ்போர்ட்டில் பி எண் பயன்படுத்தப்பட்டுள்ளது மற்றும் முன்னர் வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டில் என் எண் இருந்தது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு