• முகப்பு
  • இலங்கை
  • தலவாக்கலை கிறேட் வெஸ்டர்ன் வித்தியாலயததிற்கு கற்பித்தல் உபகரணங்கள்

தலவாக்கலை கிறேட் வெஸ்டர்ன் வித்தியாலயததிற்கு கற்பித்தல் உபகரணங்கள்

கண்டி நிருபர் - ஜே.எம்.ஹாபீஸ்

UPDATED: Sep 2, 2024, 5:52:20 AM

தலவாக்கலை கிறேட் வெஸ்டர்ன் வித்தியாலயததிற்கு கற்பித்தல் உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.

'கெயார் லங்கா' தொண்டு நிறுவனம் மேற்படி பாடசாலைக்கு 'வைட் போரட்' மற்றும் 'கிறீன் போர்ட்' உற்பட பெறுமதியான மேற்படி உபகரணங்களைக் கையளித்தது. 

மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு இவ் உபகரஒங்கள் பெரிதும் உதவும் என கையளிப்பு வைபவத்தின் போது தெரிவிக்கப்பட்டது. 'கெயார் லங்கா' தொண்டு நிறுவனத்தின் ஸ்தாபகர் அர்ஜூன் ஜெயராஜ் மற்றும் அதன் உறுப்பினர் தயாளன் ஆகியோரின் பங்களிப்புடன் இக் கையளிப்பு வைபவம் இடம் பெற்றது.

original/img-20240901-wa0070

VIDEOS

Recommended