• முகப்பு
  • இலங்கை
  • இந்தோனேஷியா தூதுவருடன் சர்வமதத் தலைவர்களின் விஷேட கலந்துரையாடல்

இந்தோனேஷியா தூதுவருடன் சர்வமதத் தலைவர்களின் விஷேட கலந்துரையாடல்

இர்ஷாத் றஹ்மத்துல்லா

UPDATED: Oct 26, 2024, 1:04:55 PM

ஸ்ரீ லங்கா - தேசிய சர்வ மத குரு ஒன்றியத்தின் தலைவர் கௌரவ சாஸ்த்ரயதி கலாநிதி கலகம தம்மரன்ஸி நாயக்க தேரர் தலைமையில் சர்வ மதத் தலைவர்களின் பங்களிப்புடன் இந்தோனேஷியா தூதுவர் கெளரவ தேவி குஸ்டினா டோபின்ங் அவர்களுடன் விஷேட கலந்துரையாடலொன்று இலங்கைக்கான இந்தோனேஷியா தூதரகத்தில் அண்மையில் நடைபெற்றது.

இக்கலந்துறையாடலில் கெளரவ சாஸ்த்ரயதி கலாநிதி கலகம தம்மரன்ஸி  நாயக தேரர், சிவ ஸ்ரீ கலாநிதி ராமச்சந்திர பாபுசர்மா குருக்கள், அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி, கலாநிதி நிஷான் சம்பத் குரே பாதிரியார் உட்பட பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி சகல மதத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

 இக்கலந்துரையாடலின் போது இலங்கை மற்றும் இந்தோனேஷியா இருநாடுகளுக்கிடையில் மதங்களுக்கு இடையே மத நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை பேணுவதில், சர்வமத அமைப்பினரின் பங்கு முக்கியம் என்பதை பற்றியும், அதன் விரிவான திட்டங்கள் பற்றியும் விஷேடமாக கலந்துரையாடப்பட்டது.

 

ඉන්දුනීසියානු තනාපති සමග සර්ව ආගමික නායකයින්ගේ විශේෂ සාකච්ඡාවක් !

ශ්‍රි ලංකා - ජාතික අන්තර් ආගමික පූජක එකමුතුවේ ගරු සභාපති පූජ්‍ය ආචාර්ය සාස්ත්‍රරපති ගලගම ධමිමරංසි නාහිමියන්ගේ ප්‍රධානත්වයෙන් සර්ව ආගමික නායකයන්ගේ සහභාගිත්වයෙන් විශේෂ සාකච්ඡාවක් ඉන්දුනීසියානු තානාපතිනි ගරු දෙවි ගුස්ධිනා ටොබින්ග් මහත්මිය සමග ශ්‍රි ලංකාව සදහා ඉන්දුනීසියානු තානාපති කාර්යාලයේදී පසුගියදා පැවැත්විණි.

මෙම සාකච්ඡාවට පූජ්‍ය ආචාර්ය සාස්ත්‍රරපති ගලගම ධම්මරංසි නායක ස්වාමීන් වහන්ස, ආචාර්ය සිව ශ්‍රී ඛාබු ශර්මා කුරුක්කල්තුමා, අල්-හාජ් අශ්-සෙය්යිද් ආචාර්ය හසන් මව්ලානා අල්-කාදිරි පූජකතුමා, ගරු ආචාර්ය නිශාන් සම්පත් කුරේ පියතුමා

ඇතුළු බෞද්ධ, හින්දු, ඉස්ලාම් සහ ක්‍රිස්තියානි ආගම් නියෝජනය කරමින් සියලුම ආගමික නායකයින් සහභාගිවුහ.

මෙම සාකච්ඡාවේදී ශ්‍රී ලංකාව සහ ඉන්දුනීසියාව අතර ආගමික සහජීවනය සහ සංහිඳියාව ගොඩනැගීම සඳහා අන්තර් ආගමික සංවිධානවල වැදගත් කාර්යභාරය සම්බන්ධයෙන්, එහි සවිස්තරාත්මක සැලසුම් පිළිබඳව විශේෂයෙන්ම මෙම හමුවේදී සාකච්ඡා කෙරිණි.

 

PECIAL DISCUSSION FOR INTER RELIGIOUS LEADER'S WITH REPUBLIC OF INDONESIA AMBASSADOR!

 

A special discussion was held with the participation of Inter religious leaders under the chairmanship of Ven. Dr. Sasthrapathi Galagama Dammaransi Nayaka Thero, Chairman of National Interfaith Clergy Fellowship of Sri Lanka with His Exalancy Mrs. Dewi Gustina Tobing Ambassador of the Republic of Indonesia at Indonesia Embassy in Sri Lanka Recently.

 Ven. Dr. Sasthrapathi Galagama Dammaransi Nayaka Thero, Rev.Dr. Siva Shri Babu Sharma Kurukkal, Al-Haj Ash-Seyed Dr. Hassan Mawlana Al-Qadiri, Rev Father Dr. Nishan Sampath Cooray attended this special discussion.

Including Buddhist, Hindu, Islam, Christian and All the religious leaders who participated representing the all religions.

inter Religious leaders discussed with His Exalancy Ambassador Mrs. Dewi Gustina Tobing for the Developing in interfaith religious harmony and coexistence to build Sri Lanka with Indonesia,Regarding the important role of interfaith organizations, Its detailed plans were discussed especially in this discussions.

VIDEOS

Recommended