தூரப் பிரதேசங்களுக்கான விசேட பஸ் போக்குவரத்து சேவைகள்
ஏ. எஸ். எம். ஜாவித்
UPDATED: Apr 11, 2024, 2:39:47 PM
புதுவருட விடுமுறையினை அடுத்து கொழும்பு பிரதான பஸ்தரிப்பு நிலையத்தில் பெரும் எ ன்னிக்கையிலான மக்கள் அரச போக்குவரத்து பஸ் சேவைகளுக்காக காத்து நின்றதை காண முடிந்தது.
இதனை அடுத்து தூர பிரதேசங்களுக்கான விசேட போக்குவரத்து ஏற்பாடுகளை இலங்கை போக்குவரத்து சபை மேற்கொண்டு இருந்தது.
இன்று முதல் எதிர் வரும் திங்கட்கிழமை வரை நீண்ட விடுமுறை இலங்கையில் காணப்படுவதால் இந்த சன நெரிசலை காண முடிந்தது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு