கேரளா முதலமைச்சர் பிணறாயி விஜயனுக்கு ஓணம் வாழ்த்து தெரிவித்த செந்தில் தொண்டமான்!
இர்ஷாத் ரஹ்மத்துல்லா
UPDATED: Sep 15, 2024, 5:13:20 AM
இந்தியாவின், தென்தமிழகத்திலும், கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழாவான ஓணம் பண்டிகையை கொண்டாடும் கேரளா முதலமைச்சர் பிணறாயி விஜயனுக்கும் கேரள மக்களுக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ALSO READ | ராணிப்பேட்டை அருகே 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளா மக்கள் ஆண்டுதோறும் ஆவணி மாதம், திருவோண நட்சத்திரத்தில் இப்பண்டிகையை குடும்பத்தோடு மகிழ்ந்து கொண்டாடுகின்றனர்.
கேரள மக்கள் சாந்தியும் சமாதானமும் தலைக்க வேண்டும் என இப்பண்டிகையை சிறப்பாக கொண்டாடுகின்றனர். அவர்களுக்கு இப்பண்டிக்கை சாந்தியையும் சமாதானத்தையும் ஏற்படுத்த வேண்டும் என செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு