• முகப்பு
  • இலங்கை
  • மாவடிப்பள்ளியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன 8 ஜனாஸா வீடுகளுக்கு ரிஷாத் mp விஜயம்

மாவடிப்பள்ளியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன 8 ஜனாஸா வீடுகளுக்கு ரிஷாத் mp விஜயம்

அஹமத் சாஜித்

UPDATED: Dec 2, 2024, 5:36:16 AM

அம்பாறை மாவட்டம் மாவடிப்பள்ளியில் உழவு இயந்திரத்தில் பயணித்த போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி – வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன 8 ஜனாஸா வீடுகளுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன்நேற்று விஜயம் மேற்கொண்டிருந்தார்.

 இதன் போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹீர், சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் மாஹீர், பிரதி செயலாளர் நாயகம் சட்டத்தரணி அன்ஸில், மாவட்டத்தலைவர் ஜவாட், பாரளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களான வைத்தியர் மிக்ராஹ் , முனாஸ், உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களும் இதன் போது கலந்துகொண்டனர்.

 

VIDEOS

Recommended