தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வுக் கோரி ஹாலி எலையில் ஆர்ப்பாட்டம்
எம்.கே.எம்.நியார் - பதுளை
UPDATED: Apr 21, 2024, 7:36:13 AM
பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பள அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவிற்கு ஏற்ப ஊதிய அதிகரிப்பு குறித்த பேச்சு வார்த்தை எதிர்வரும் 2014.04.24 ஆம் திகதி முதலாளிமார் சம்மேளனத்துடன் கூட்டுத் தொழிற் சங்கங்கள் நடத்த உள்ள பேச்சு வார்த்தைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இ.தொ.காங்கிரஸினால் ஹாலி எலை நகரிள் முன்னெடுக்கப் பட்டது.
இங்கு நாளாந்த சம்பளத்தை 1700/- உயர்த்து, வாழ்க்கைச் செலவிற்கேற்ற சம்பள அதிகரிப்பை வழங்கு, தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றாதே போன்ற கோஷங்கள் எழுப்பப் பட்டன.
இதனை ஒட்டி நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருந்த.இதனை இ.தொ.காவின் பதுளை மாவட்ட அமைப்பாளர் மேற்கொண்டிருந்தார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு