ஓமான் நாட்டின் 54வது தேசிய தினம்
ஏ. எஸ். எம். ஜாவித்
UPDATED: Nov 19, 2024, 8:59:33 AM
ஓமான் நாட்டின் 54வது தேசிய தினத்தை முன்னிட்டு கொழும்பில் உள்ள இலங்கைக்கான ஓமான் தூதரகம் சங்கரில்லா ஹோட்டல் லோட்டஸ் புலூமில் தூதுவர் அஹமட் அலி செய்ட் அல் ரஸ்டி தலைமையில் நேற்று திங்கட்கிழமை (18) இடம் பெற்றது.
ALSO READ | கேரள லாட்டரி சீட்டு விற்பனை -4 பேர் கைது.
நிகழ்விற்கு பிரதம அதிதியாக மேல்மாகாண ஆளுநர் யூசுப் ஹனீப் கலந்து கொண்டிருந்தார். இதன் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையில் உள்ள ஏனைய நாடுகளின் தூதரங்களின் தூதுவர்கள் மற்றும் பிரதிநிதிகள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ், முக்கிய பிரமுகர்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள், தூதரகத்தின் அதிகாரிகள் அலுவலர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது ஓமானின் தேசிய தினத்தை முன்னிட்டு பிரதம அதிதிகள் உள்ளிட்டவர்கள் தூதுவருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியதுடன் வருகை தந்தவர்களுக்குள் குழுக்கள் முறையில் தெரிவு செய்யப்பட்ட இருவருக்கு ஓமான் தலை நகர் மஸ்கட் நகருக்கு சென்றுவர இலவச விமான டிக்கட்டடுக்களும் ஒருவருக்கு கண்டியில் ஹோட்டல் ஒன்றில் இரண்டு நாட்கள் இலவசமாக தங்குவதற்கும் அனுமதிச் சீட்டும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு