ஜனாதிபதியினால் புதிய ஆளுநர்கள் நியமனம்
இர்ஷாத் ரஹ்மத்துல்லா
UPDATED: Sep 25, 2024, 1:52:56 PM
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் 09 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்று நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் விவரம் வருமாறு,
01-ஹனீஸ் யூசுப் - மேல் மாகாண ஆளுநர்
02-சரத் பண்டார சமரசிங்க அபயகோன்- மத்திய மாகாண ஆளுநர்
ALSO READ | இன்றைய நல்ல நேரம் 25-09-2024
03-பந்துல ஹரிஸ்சந்திர -தென் மாகாண ஆளுநர்
04-திஸ்ஸ குமாரசிரி வர்ணசூரிய - வடமேல் மாகாண ஆளுநர்
05-வசந்த குமார விமலசிறி - வட மத்திய மாகாண ஆளுநர்
06-நாகலிங்கம் சேதநாயகன் - வட மாகாண ஆளுநர்
07-ஜயந்த லால் ரத்னசேகர - கிழக்கு மாகாண ஆளுநர்
08-சம்பா ஜானகி ராஜரத்ன -சபரகமுவ மாகாண ஆளுநர்
09- கபில ஜயசேகர -ஊவா மாகாண ஆளுநர்
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு