• முகப்பு
  • இலங்கை
  • புதிய சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளராக எம்.பி.எம் ஹுசைன் நியமனம்.

புதிய சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளராக எம்.பி.எம் ஹுசைன் நியமனம்.

எஸ். அஷ்ரப்கான்

UPDATED: Apr 18, 2024, 5:19:38 PM

சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் புதிய சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளராக ஒலுவிலைச் சேர்ந்த எம்.பி.எம் ஹுசைன் இன்று (18) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.


இந் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனீபா,உதவிப் பிரதேச செயலாளர் யூ.எம் அஸ்லம் (எல்.எல்.B பி), நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம்.ஜெமில்,சமூர்த்தி முகாமையாளர்கள்.சமூர்த்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இவர் அக்கரைப்பற்று,நிந்தவூர், சம்மாந்துறை ஆகிய பிரதேச செயலகங்களில் கடமையாற்றி தற்போது தலைமைப்பீட முகாமையாளராக பதவியுயர்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 

VIDEOS

Recommended