• முகப்பு
  • இலங்கை
  • மிலிந்த மொரகொடவின் “அசோக வதனா” அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை நிறைவேற்று குழுவினருக்கும் வழங்கி வைப்பு

மிலிந்த மொரகொடவின் “அசோக வதனா” அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை நிறைவேற்று குழுவினருக்கும் வழங்கி வைப்பு

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: Jun 14, 2024, 4:42:43 AM

முன்னாள் அமைச்சரவை அமைச்சரும் இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகருமான மிலிந்த மொரகொடாவினால் எழுதப்பட்ட “அசோக வதனா” என்ற சிங்கள புத்தகம் வெளியிடபட்டது . இந்நூல் தமிழில் “மலரும் யுகத்திற்குப் புதியதோர் வடிவம்” என மொழிபெயர்க்கப்பட்டு, பாத்ஃபைண்டர் அறக்கட்டளையால் 2024 ஜூன் 1ஆம் தேதி பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் வெளியிடப்பட்டது.

 இந்தப் புத்தகங்கள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் (ACJU) செயற்குழு உறுப்பினர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

அகில இலங்கை ஜாமியத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி, Ash-Shaikh M. Arkam Nooramith - பொதுச் செயலாளர் ACJU, Ash-Shaik M.J. அப்துல் காலிக் - ACJU துணைத் தலைவர், Ash-Shaik A.L.M. ரிலா - துணைத் தலைவர் ACJU , அஷ்-ஷேக் I.L.M. ஹாஷிம் - துணைத் தலைவர் ACJU, Ash-Shaik A.L.M. கலீல் - துணைத் தலைவர் ACJU, அஷ்-ஷேக் M.S.M. தாசிம் - உதவிச் செயலாளர் ACJU மற்றும் ஏனைய செயற்குழு உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 

 இந்த நிகழ்வில் பாத்ஃபைண்டர் அறக்கட்டளையின் நிறுவனர் மிலிந்த மொரகொட மற்றும் பாத்ஃபைண்டர் அறக்கட்டளையின் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி கே.பாலசுந்தரம் மற்றும் குழுக் கணக்காளர் மொஹமட் சப்ரி ஆகியோரும் இதன் போது கலந்துகொண்டனர்.

( “ASHOKA VADANA” BY MILINDA MORAGODA IN TAMIL HANDED OVER TO ALL CEYLON JAMIYYATHUL ULAMA (ACJU)

The Former Cabinet Minister and the High Commissioner to India wrote and published the book titled “Ashoka Vadana” in Sinhala recently. This book was translated in to Tamil as “Malarum Yugathirku Pudiyathor Vadivam’ and published by Pathfinder Foundation on 1st June 2024 at Saraswathy Hall – Bambalapitiya.

These books were handed over to Executive Committee Members of All Ceylon Jamiyyathul Ulama (ACJU) on Thursday, 06th June 2024, Mufti M.I.M. Rizwe – President ACJU, Ash-Shaikh M. Arkam Nooramith - General Secretary ACJU, Ash-Shaikh M.J. Abdul Khalique - Vice President ACJU, Ash-Shaikh A.L.M. Rila - Vice President ACJU , Ash-Shaikh I.L.M. Hashim - Vice President ACJU, Ash-Shaikh A.L.M. Khaleel - Vice President ACJU, Ash-Shaikh M.S.M. Thassim - Assistant Secretary ACJU and other Executive Committee Members were present at this event. 

Mr. Milinda Moragoda – The Founder of Pathfinder Foundation along with Mr. K. Balasundaram-The Director/CEO of Pathfinder Foundation and Mr. Mohamad Sabry – The Group Accountant represented Pathfinder Foundation at this event)

VIDEOS

Recommended