பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர்
இர்ஷாத் ரஹ்மதுல்லா
UPDATED: May 14, 2024, 2:02:14 PM
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் த பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 3 அரசியல் கைதிகளை பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் இன்று பார்வை யிட்டார்.
இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள செல்வநாயகம்,ஆனந்தவர்ணன், தம்பு குணசேகரம் செ.சுதாகரன் ஆகையோடது நலன் தொடர்பிலும் கலந்துரையாடியதாக ஊடகங்களுக்கு அவர் தெரிவிக்கும் போது குறிப்பிட்டார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு