பிரதி அமைச்சராக பதவியேற்ற சுந்தரலிங்கம் பீரதீபுக்கு ஜீவன் தொண்டமான் வாழ்த்து
ஊடக பிரிவு
UPDATED: Nov 21, 2024, 12:13:27 PM
பிரதி அமைச்சராக பதவியேற்ற சுந்தரலிங்கம் பீரதீப் அவர்களுக்கு ஜீவன் தொண்டமான் வாழ்த்து!* பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சராக இன்றைய தினம்(21) பதவியேற்றுக்கொண்ட சுந்தரலிங்கம் பீரதீப் அவர்களுக்கு இ.தொ.கா பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக அவர் தனது ஊடக அறிக்கையில் தெரிவிக்கையில்...
தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான சுந்தரலிங்கம் பிரதீப், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டமை வாழ்த்துகின்றேன்.
ALSO READ | அமெரிக்காவில் கவுதம் அதானி மீது வழக்கு
மேலும் மலையக மக்களின் காணி உரிமை தொடர்பாக பாராளுமன்றத்திலும், தனது அமைச்சினூடாகவும் அதிக கரிசனைக்காட்டி நில உரிமையினை பெற்றுக்கொடுக்க முக்கியத்துவம் வழங்குவார் என தான் நம்பிக்கை கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு