• முகப்பு
  • இலங்கை
  • ஐக்கிய கல்வி சேவை சங்கத்தின் புத்தளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஆரம்ப கூட்டம்

ஐக்கிய கல்வி சேவை சங்கத்தின் புத்தளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஆரம்ப கூட்டம்

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: Apr 17, 2024, 5:24:58 PM

ஐக்கிய கல்வி சேவை சங்கத்தின் புத்தளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஆரம்ப கூட்டம் ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  ஹெக்டர் அப்புஹாமி sமுன்னிலையில் 17/04/2024, புத்தளம் கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்றது.


இதன் போது தலைவராக கலாநிதி எஸ். ஆர். எம். எம். ஆசாத் sir, செயலாளராக ஓ.எம் இர்சாத் sir, பொருளாளராக எச். எச். சஜித் sir உட்பட ஏனைய நிர்வாக குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.






  • 3

VIDEOS

Recommended