வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Apr 11, 2024, 5:16:51 PM

ஆண்டின் கடந்த 4 மாதங்களில், 686,321 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் இந்திய நாட்டை சேர்ந்தவர்களாவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் எண்ணிக்கை ஒரு இலட்சத்து ஆறாயிரத்து நான்கு என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

 

VIDEOS

Recommended