இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசியல் செய்யவில்லை நாடகம் தான் செய்கிறது
ராமு தனராஜா
UPDATED: Apr 19, 2024, 6:11:09 AM
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசியல் செய்யவில்லை நாடகம் தான் செய்கிறது அடுத்த நாடகம் என்ன என்றால் போராட்டம் இந்த போராட்டம் என்பது முற்று முழுதாக ஒரு பெரிய நாடகம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் லெட்சுமணன் சஞ்சய் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்...
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒர் இரு நாள் போராட்டம் செய்வார்கள் அதன் பின்னர் முதலாளி மார் சம்மேளனம் கூறுவதைக் கேட்டு கை தட்டுவார்கள்.
இவர்கள் முதலாளிமார் சம்மேளனத்தின்னரிடம் விழாக்களுக்கும் இவர்களின் சொகுசு வாழ்க்கைக்கும் பணத்தை பெற்றுக் கொண்டு எமது தோட்ட தொழிலாளர்களை அடமானம் வைத்து உள்ளார்கள் இவர்களின் சொகுசு வாழ்க்கைக்கு
எம் மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள் நீங்கள் என்ன நாடகம் போட்டாலும். எம் மக்களுக்கு உங்கள் ஏமாற்று நாடகம் என்ன என்பது தெட்ட தெளிவாக விளங்கி உள்ளது என்றார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு