கார் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 மோட்டார் சைக்கிளில் மோதி விபத்து
ராமு தனராஜா
UPDATED: Sep 11, 2024, 7:38:00 AM
பதுளை பசறை வீதியில் பதுளை முத்தியங்கனை விகாரைக்கு அருகாமையில் கார் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிகிச்சை பெற்று வருவதாகவும் பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த விபத்து இன்று ( 11) காலை 10 .30 . மணியளவில் இடம்பெற்றுள்ளது .விபத்தை தொடர்ந்து காரின் சாரதியை பதுளை போக்குவரத்து பொலிஸார்.
கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு