பொதுத் தேர்தல் தொடர்பாக கடந்த 24 மணித்தியாலங்களில் 75 தேர்தல் முறைப்பாடுகள்
இர்ஷாத் றஹ்மத்துல்லா
UPDATED: Oct 27, 2024, 4:56:30 PM
பொதுத் தேர்தல் தொடர்பாக கடந்த 24 மணித்தியாலங்களில் 75 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை கிடைக்கப்பெற்ற மொத்த தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 791 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் 74 தேர்தல் சட்ட மீறல்கள் பதிவாகியுள்ளன.
தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு