நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான 13314 வாக்களிப்பு நிலையங்கள்
இர்ஷாத் றஹ்மத்துல்லா
UPDATED: Nov 13, 2024, 7:29:01 AM
பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் மற்றும் அனைத்து எழுதுபொருட்களும் இன்று (13) முழுவதும் விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இந்த நடவடிக்கைகள் இடம்பெறும் என அதன் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான 13314 வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்படவுள்ள அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் வாக்குப்பெட்டிகள் வாக்குச் சீட்டுகள் மற்றும் ஏனைய அனைத்து எழுதுபொருட்களும் இன்று நாடளாவிய ரீதியில் 49 வளாகங்களில் விநியோகிக்கப்படவுள்ளன.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு