இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்து பேசும்போது சின்னத்தை மாற்றி கூறிய கி. வீரமணி
செ.சீனிவாசன்
UPDATED: Apr 16, 2024, 6:24:46 AM
நாகப்பட்டினம் அவுரி திடலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் ஆதரித்து திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்
அப்போது கதிர் அரிவாள் சின்னம் என்பதற்கு பதிலாக அரிவாள் சுத்தியல் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கூறினார்.
அதனை தொடர்ந்து திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கலைவாணன் கி. வீரமணியிடம் கதிர் அரிவாள் சின்னம் என எடுத்துரைக்க வீரமணி திரும்பவும் கதிர் அரிவாள் சுத்தியல் சின்னம் என மாற்றி கூறியதால் கூட்டணி கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்
மீண்டும் திருத்தி கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்களிங்கள் என கூறினார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு