ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய தலைவராக விஜயதாச ராஜபக்ச நியமனம்
இர்ஷாத் ரஹ்மதுல்லா
UPDATED: May 12, 2024, 4:58:42 PM
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சரிவுகளை நிவர்த்தி செய்யும் வகையிலும் அதன் தற்போதைய தலைவராக இருந்து வந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நீதிமன்றம் விதித்துள்ள தடையினை அடுத்து தாம் வகித்து வந்த தலைமை பதவியை ராஜினாமா செய்வதாக மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
இதனை அடுத்து கட்சியின் செயற்குழு இன்று கூடி புதிய தலைவராக நீதி அமைச்சராக இருக்கின்ற விஜயதாச ராஜபாக்ஷவை நியமித்துள்ளது.
ALSO READ | முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஸ்டிப்பு!!
இதனை அடுத்து இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது விஜயதாச ராஜபக்சே கருத்துரைக்கையில்....
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் வேறு பிரிவுகள் எதுவும் இல்லை என்றும் இதே ஒரே ஒரு அணி என்றும் அவர் குறிப்பிட்டார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு