ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்புமனுக்களை தாக்கல் செய்ததது
வவுனியா
UPDATED: Oct 11, 2024, 8:13:16 AM
வன்னித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவினை ஐக்கிய மக்கள் கூட்டணி இன்று தாக்கல் செய்தது.
எதிர்வரும் நவம்பர்மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுகின்றது.
இந் நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று காலை வேட்புமனுவினை தாக்கல் செய்திருந்தது.
வன்னிமாவட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டணியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதீன், உனைஸ்பாரூக் மற்றும் ரசிக்கா, சாந்தி குமார் நிரோஸ்கும்ர் உட்பட ஏனைய ஐவர் வேட்பாளர்கள் பெயர் குறிப்பிடப்பட்டுளனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு