தேனி கள்ளக்குறிச்சி அரக்கோணம் வாக்கு எண்ணிக்கை நிலவரம்
ராஜா , கோபி பிரசாந்த், பரணி
UPDATED: Jun 4, 2024, 10:46:36 AM
அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி 8 வது சுற்று முடிவு
1. தி.மு.க - 2,30,149
2. அ.தி.மு.க -97,554
3. பா.ம.க -78,879
4. ந.த.க - 36,823
வித்தியாசம்-1,32,595
தேனி :
தேனி தொகுதியில் 13 வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் 1,82663 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
13 வது சுற்று முடிவில் வேட்பாளர்களின் மொத்த வாக்குகள் விபரம்.
திமுக - தங்கதமிழ்செல்வன் - 3,49855
அதிமுக - நாராயணசாமி - 97944
அமமுக - டிடிவி தினகரன் - 1,67192
நாதக - மதன் ஜெயபாலன் - 46042
நோட்டா - 6798
கள்ளக்குறிச்சி :
20 ஆவது சுற்றில் மட்டும்
அதிமுக 18666
திமுக 22206
3540 வாக்கு வித்தியாசத்தில் திமுக முன்னிலை
மொத்த பெற்ற வாக்குகள்
அதிமுக 463346
திமுக. 516004
தபால் வாக்கு முதல் சுற்று
திமுக 1084
அதிமுக 745
திமுக 52658 வாக்கு முன்னிலை

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு