ஆளுநருடனான மோதல் போக்கை தமிழக அரசு என்றும் விரும்பியதில்லை அமைச்சர் கோவி செழியன்.
நெல்சன் கென்னடி
UPDATED: Oct 10, 2024, 9:42:29 AM
மாநில உயர்கல்வி மன்றத்தில் இன்று உயர்கல்வித்துறை அலுவலர்கள் உடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கலந்து கொண்டார் அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்
மாநிலக் கல்லூரி மாணவர் பச்சைப்பன் கல்லூரி மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரினங்கள் வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார்.
மாணவர்கள் மோதல் ஏற்படுவதற்கு மாணவர்களிடையேயான குழு மனப்பான்மையே காரணம் என தெரிவித்தார் கல்லூரிகளில் பெற்றோர்கள் மாணவர்கள் பேராசிரியர்கள் உள்ளடக்கிய குழு அமைத்து மாணவர்களின் மோதலுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்
நான்காயிரம் உதவி பேராசிரியர் நியமனத்திற்கான தேர்வு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்த அவர் பல்கலைக்கழகங்களின் நிலவும் நிதிசிக்க லை தீர்க்க முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதற்குரிய தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு