ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர்பீடம் கூடி முடிவெடுக்கும்
இர்ஷாத் ரஹ்மத்துல்லா
UPDATED: Aug 22, 2024, 11:11:11 AM
பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஷ் தொடர்பில் அதி உயர்வு பீடம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்பதோடு, அலி சாஹிர் மௌலானாவிற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் மேலும் அவர் தெரிவித்ததாவது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு