• முகப்பு
  • அரசியல்
  • அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோவின் கட்சி உறுப்புரிமை நீக்கியமை சரியானது - தீர்ப்பு

அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோவின் கட்சி உறுப்புரிமை நீக்கியமை சரியானது - தீர்ப்பு

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Aug 9, 2024, 5:55:48 AM

அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்யும் சமகி ஜன பலவேகயவின் தீர்மானத்தின் சட்டபூர்வமான தன்மையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

சமகி ஜன பலவேகயாவின் கட்சி உறுப்புரிமையை ரத்து செய்ய எடுத்த முடிவு சட்டத்திற்கு எதிரானது என்று அந்த அமைச்சர்கள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 உச்ச நீதிமன்றத்தின் மூவர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

 

VIDEOS

Recommended