• முகப்பு
  • அரசியல்
  • மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது.

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது.

Bala

UPDATED: Jun 8, 2024, 1:47:37 PM

முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது

திமுக மக்களவை குழு தலைவர், துணைத் தலைவர், கொறடா ஆகியோரை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனை

திமுக மக்களவை குழு தலைவராக மீண்டும் டி.ஆர்.பாலு, துணை தலைவராக கனிமொழி ஆகியோர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு

நீட் விவகாரத்தில் குரல் கொடுப்பது, நாடாளுமன்றத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை

மத்திய அமைச்சர்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரைகள் வழங்க உள்ளார்

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் பங்கேற்பு.

 

VIDEOS

Recommended