• முகப்பு
  • அரசியல்
  • காங்கிரஸ் கட்சியின் இந்தூர் தொகுதி வேட்பாளர் வேட்புமனுவை திரும்ப பெற்று பாஜகவில் இணைந்தார்.

காங்கிரஸ் கட்சியின் இந்தூர் தொகுதி வேட்பாளர் வேட்புமனுவை திரும்ப பெற்று பாஜகவில் இணைந்தார்.

கோபிநாத்

UPDATED: Apr 29, 2024, 6:26:29 PM

மத்திய பிரதேச மாநிலத்தில் மக்களவை தேர்தல் நான்கு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் இந்தூர் தொகுதி வேட்பாளர் அக்‌ஷய் தனது வேட்புமனுவை இன்று திரும்ப பெற்று பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

அங்கு காங்கிரஸ் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட 2 மாற்றுவேட்பாளர்களின் மனுக்களும் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டுள்ளதால் தொகுதியில் அக்கட்சி போட்டியிட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

இது பாஜகவுக்கு சாதகமாக மாறியுள்ளது.

 

  • 10

VIDEOS

Recommended