• முகப்பு
  • அரசியல்
  • ரிஷாத் தலைமையிலான அ. இ. ம. க சஜித்துக்கு ஆதரவு - பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சி

ரிஷாத் தலைமையிலான அ. இ. ம. க சஜித்துக்கு ஆதரவு - பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சி

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Aug 14, 2024, 7:08:58 PM

சம்மாந்துறை மக்கள் பட்டாசு கொளுத்தி ஆரவாரம்.....

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசாவை ஆதரிப்பதாக அறிவித்தமையை தொடர்ந்து சம்மாந்துறையின் கட்சி ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி சந்தோஷத்தினை வெளிப்படுத்தியிருந்தனர்.

original/dofoto_20240814_214609944

மன்னரில்...........

இதே வேளை மன்னார் நகரிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் இந்த முடிவை வரவேற்று பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சி வெளியிட்டனர்.

original/dofoto_20240814_213648835
வவுனியா சாளம்பை குளத்தில்.......

வவுனியா - மன்னார் வீதி சாளம்பை குளத்திலும் பிரதான வீதிக்கு வந்த ஆதரவாளர்கள் தமது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர்.

original/dofoto_20240814_213445217
பட்டாணிச்சூரில்....

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சஜித்துக்கு ஆதரவு என்ற அறிவிப்பை தொடர்ந்து தலைமையின் முடிவை வரவேற்று பட்டாசு கொளுத்தி மகிழ்வினை வெளிப்படுத்தினர்.

original/dofoto_20240814_211733265

 



 

VIDEOS

RELATED NEWS

Recommended