ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளும் இரத்தினபுரி மாவட்ட கூட்டங்கள்
இர்ஷாத் ரஹ்மத்துல்லா
UPDATED: Sep 10, 2024, 9:01:20 AM
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவளிக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்வின் வெற்றியை உறுதி செய்யும் இரத்தினபுரி மாவட்டத்தின் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள்!
செப்டம்பர் 11 - கலவான தேர்தல் தொகுதி
செப்டம்பர் 12 - எஹெலியகொட தேர்தல் தொகுதி
செப்டம்பர் 13 - பெல்மதுளை தேர்தல் தொகுதி
செப்டம்பர் 14 - இரத்தினபுரி தேர்தல் தொகுதி
செப்டம்பர் 15 - இரத்தினபுரி மாபெரும் பொதுக்கூட்டம்
செப்டம்பர் 16 - நிவிதிகல தேர்தல் தொகுதி
செப்டம்பர் 17 - இறக்குவானை மற்றும் கொலன்ன தேர்தல் தொகுதி
செப்டம்பர் 18 - பலாங்கொடை தேர்தல் தொகுதி
ALSO READ | இன்றைய நல்ல நேரம் 09-09-2024
அந்த வகையில் இந்நிகழ்வுகளில், கலந்து சிறப்பிக்குமாறு இரத்தினபுரி மாவட்ட தமிழ் உறவுகளை அழைப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் அமைப்பாளர் ரூபன் பெருமாள் அழைப்பு விடுத்துள்ளார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு