வெற்றி கொள்வதற்கான வியூகங்களை வகுத்து செயல்பட போவதாக நாமல் கூறுகின்றார்
இர்ஷாத் ரஹ்மத்துல்லா
UPDATED: Sep 23, 2024, 5:03:27 PM
எதிர் காலத்தில் இடம் பெறுகின்ற எல்லா தேர்தல்களையும் வெற்றி கொள்வதற்கான வியூகங்களை வகுத்து செயல்பட போவதாக பொது பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இன்று நெலும் மாவத்தயில் அமைந்துள்ள இடம் பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
கட்சியின் இயந்திரத்தை இல்லாமல் ஆக்குவதற்கு பலர் செயல்பட்டார்கள் அவர்களிடம் இருந்து பாதுகாப்பதற்காக வேண்டிய நாங்கள் கட்சியை பொறுப்பெடுத்தும்.
ALSO READ | இன்றைய ராசி பலன்கள் 21-09-2024
எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நாங்கள் நன்றி கூறுகின்றோம் அது போன்று தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு எனது வாழ்த்துக்களையும் இதன் போது தெரிவித்துக் கொள்கின்றோம்.
நாங்கள் தோல்வி அடைந்தோம் என்பதை விட நாங்கள் மூன்று சதவீதமான வாக்குகள் எடுத்திருக்கிறோம்,எனவே எங்களுடைய எழுச்சி இங்கு இருக்கிறது என்றும் நாமல் ராஜபக்சே கூறினார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு