நாடு முழுவதும் கஞ்சா போதை பொருட்கள் அதிகமாக சந்து பொந்துகள் எல்லாம் விற்பனை.
ஆர் .தீனதயாளன்
UPDATED: Apr 15, 2024, 6:30:59 AM
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் நாகு நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் சுர்ஜித் சங்கர் ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரிப்பதற்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர் காமராஜ் வருகை புரிந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அப்போது அவர் பேசும்போது :
மற்றும் இன்சூரன்ஸ் எதுவும் பெறவில்லை எனவும்.. விலைவாசி உயர்வு கட்டுப்படுத்த முடியவில்லை எனவும், நாடு முழுவதும் கஞ்சா போதை பொருட்கள் அதிகமாக சந்து பொந்துகள் எல்லாம் விற்பனை செய்வதாகும் வலங்கைமானில் அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் குற்றச்சாட்டு சாட்டினார்.
இந்த பிரச்சாரத்தில் அதிமுக நிர்வாகிகள் ,தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு