மக்களவை தேர்தல் 2024 முடிவுகள்

Bala

UPDATED: Jun 4, 2024, 6:29:16 AM

2024 Live Lok Sabha Election Results

முன்னிலை / வெற்றி நிலவரம் 466 / 543 (பெரும்பான்மைக்கு 272)

பாஜக கூட்டணி - 272

இந்தியா கூட்டணி - 179

மற்றவை -15

உத்திரபிரதேசத்தில் பாஜக கோட்டை சரிந்தது.

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி பின்னடைவு

தென்காசி அதிமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி முன்னிலை

கரூரில் அதிமுக வேட்பாளர் தங்கவேல் முன்னிலை அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜோதிமணி காங்கிரஸ் வேட்பாளர் பின்னடைவு.

நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிப்பதில் குழப்பம்.

 

VIDEOS

Recommended