பொன்னேரி நகராட்சிமன்ற கூட்டத்தில் திமுக நகர் மன்ற தலைவர் தன் வார்டை புறக்கணிப்பதாக திமுக வார்டு கவுன்சிலர் புகார்.
ராஜா
UPDATED: Jul 10, 2024, 5:59:22 PM
Latest Thiruvallur District News Tamil
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சி மன்ற சாதாரண கூட்டம் நகரமன்ற கூட்ட அரங்கில் இரண்டு நாட்கள் முன்பு நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக நகர் மன்ற தலைவர் பரிமளம் தலைமையற்றார்.
Latest District News in Tamil
கூட்டம் தொடங்கிய ஐந்து நிமிடங்களிலேயே நகர் மன்றத்தின் 11 வது வார்டு திமுக கவுன்சிலர் யாக்கோப் தனது வார்டில் குடிநீருடன் கழிவு நீர் கலப்பதாகவும் சாலைகள் பழுதடைந்துள்ளதாகவும் கூறி பலமுறை நகர்மன்றத்திற்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறினார்.
News
இதனைத் தொடர்ந்து இன்று நகர் மன்ற தலைவர் பரிமள விஸ்வநாதன் மற்றும் குடிநீர் சாலை சீரமைப்பு துறை அதிகாரிகளிடம் சென்று 11வது வார்டு பகுதிகளில் ஆய்வு செய்து குறைகளை மக்களிடம் கேட்டு அறிந்து இரண்டு நாட்களுக்குள் சரி செய்து தருவதாக பொது மக்களிடம் கூறி பார்வையிட்டு சென்றார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு