ஒரே ஒரு தொகுதியில் மட்டும் முன்னிலையில் அதிமுகவின் அவல நிலை.
Bala
UPDATED: Jun 4, 2024, 7:26:02 AM
வாக்கு எண்ணிக்கை தொடங்கி 4 மணி நேரம் கடந்த நிலையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை.
தாங்கள் தான் உண்மையான எதிர்க்கட்சி என்று சொல்லிக்கொண்ட பாஜகவும் எந்த தொகுதியிலும் முன்னிலையில் இல்லை.
தர்மபுரியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியும், விருதுநகரில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனும் மட்டுமே எதிர்க்கட்சியைப் பொறுத்தவரை முன்னிலை.
குறிப்பாக அதிமுக நெல்லை, கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய 3 தொகுதிகளில் 4-வது இடத்தில் உள்ளது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு