தமிழ்நாட்டுக்கு அல்வா கொடுத்த பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்.
கோபிநாத்
UPDATED: Jul 26, 2024, 7:40:16 PM
காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு உள்பட எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களுக்கு எவ்வித நீதியும் ஒதுக்காத தமிழ்நாட்டுக்கு அல்வா கொடுத்த ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக நடைபெற்றது
காங்கிரஸ் கட்சியின் மாநகர மாவட்ட நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Latest Political News In Tamil
அதன் தொடர்ச்சியாக திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் அவர்கள் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் திண்டுக்கல் நாகல் நகர் ரயில் நிலையம் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன
இந்த ஆர்ப்பாட்டத்தில் முக்கிய நிர்வாகிகளும் காங்கிரஸ் தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
திமுக - அதிமுக - தேமுதிக - பாஜக - நாம் தமிழர் கட்சி - காங்கிரஸ் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - தமிழக வெற்றிக் கழகம் - மதிமுக - அமமுக

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு