• முகப்பு
  • அரசியல்
  • பூந்தமல்லி பகுதியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து நடிகை நமீதா இருசக்கர வாகனத்தில் சென்று தேர்தல் பரப்புரை

பூந்தமல்லி பகுதியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து நடிகை நமீதா இருசக்கர வாகனத்தில் சென்று தேர்தல் பரப்புரை

S.முருகன் & சுந்தர்

UPDATED: Apr 17, 2024, 11:39:06 AM

தேர்தல் பரப்புரை கடைசி நாளான இன்று திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் பால கணபதியைய் ஆதரித்து பிஜேபி கட்சி நிர்வாகிகளும் நடிகையுமான நமிதா இன்று பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் இருசக்கர வாகனத்தில் தலையில் ஹெல்மெட் அணிந்து சென்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.



அப்போது பிஜேபினர் மற்றும் கூட்டணி கட்சியினருடன் காட்டுப்பாக்கம் முதல் பூந்தமல்லி வரை இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்ற அவர் மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற கோஷத்தை எழுப்பியவாறு தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்டவாறு சென்றார்.

 

  • 9

VIDEOS

Recommended