- முகப்பு
- மாவட்டச் செய்தி
- பொன்னேரி அடுத்த குமரன்சேரியில் உடையும் நிலையில் மின் கம்பம் மற்றும் டிரான்ஸ்பார்மர் உயிர் பயத்தில் கிராம வாசிகள்
பொன்னேரி அடுத்த குமரன்சேரியில் உடையும் நிலையில் மின் கம்பம் மற்றும் டிரான்ஸ்பார்மர் உயிர் பயத்தில் கிராம வாசிகள்
L.குமார்
UPDATED: Feb 15, 2024, 6:45:27 AM
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய பெரிய கரும்பூர் ஊராட்சிக்குட்பட்ட குமரன்சேரி கிராமத்தில் உடைந்து போகும் நிலையில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் சாய்ந்த நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் கோரி சமூக ஆர்வலர் கோரிக்கை வைத்துள்ளார்.
உயர் அழுத்த மின்சாரம் செல்லும் மின் கம்பம் சிமெண்ட் கலவைகள் பெயர்ந்து எலும்பு கூடாக காட்சி அளிக்கின்றனர்.
மேலும் தரையில் விழும் படி சாய்ந்த நிலையில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மரையும் மாற்றி அமைத்து தர கோரி கோரிக்கை வைக்கின்றனர்.
உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன் மின்வாரிய அதிகாரிகள் அதனைக் கண்டு சரி செய்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
மேலும் அவ்வழியில் செல்லும்போது உயிர் பயத்தில் அச்சத்துடன் சென்று வருகின்றனர் நடவடிக்கை எடுக்குமா மின்வாரியத் துறை ?

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு