• முகப்பு
  • இந்தியா
  • மக்களவை தேர்தலில் போட்டியிடும் 195 வேட்பாளர்களின் பட்டியலை முதற்கட்டமாக வெளியிட்டது பாஜக.

மக்களவை தேர்தலில் போட்டியிடும் 195 வேட்பாளர்களின் பட்டியலை முதற்கட்டமாக வெளியிட்டது பாஜக.

TGI

UPDATED: Mar 3, 2024, 8:16:29 AM

• பிரதமர் நரேந்திரமோடி மீண்டும் வாரணாசியில் போட்டியிடுகிறார்.

• குஜராத் மாநிலம் காந்தி நகரில் அமித்ஷா போட்டி

லக்னோ - ராஜ்நாத் சிங்

அமேதி - ஸ்மிரிதி இரானி

• தற்போது மத்திய அமைச்சர்களாக இருக்கும் 34 பேருக்கு வாய்ப்பு வழங்கியது பாஜக

Also Read : திருவள்ளுர் அருகே தனியார் பள்ளிக்குள் புகுந்து மாணவனை மர்ம நபர் அரிவாளால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

• திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி போட்டி

• திருவனந்தபுரம் - ராஜீவ் சந்திரசேகர்

• முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மகள் பன்சுரி சுவராஜ் புதுடெல்லி சீட்டில் போட்டியிடுகிறார்

• காங்கிரஸ் தலைவர் ஏகே.அந்தோணி மகன் அனில் ஆண்டனி பத்தன மிட்டா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்

Also Read : சாந்தன் உயிரிழந்ததை தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வரும் இலங்கைத் தமிழர் ராபர்ட்பயாஸ் உலகத் தமிழர்களுக்கு பரபரப்பு கடிதம்.

47 பேர் - 50 வயதிற்கு உட்பட்டவர்கள்

28 பேர் - பெண்கள் 

27 பேர் - பட்டியல் இன வேட்பாளர்

18 பேர் - பழங்குடியினத்தவர்கள் 

57 பேர் - பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள்

Also Read : செல்வ பெருந்தகையின் கருத்தை பார்க்கும் போது காங்கிரஸ்-திமுக இடையிலான கூட்டணி உடைவதாக தான் தெரிகிறது.

VIDEOS

RELATED NEWS

Recommended