பிற்பகல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்
இர்ஷாத் ரஹ்மத்துல்லா
UPDATED: Apr 6, 2024, 1:12:07 AM
மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வடமேற்கு மாகாணத்தில் மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Also Read : பஹன (News Now) ஊடக நிறுவனத்தின் இப்தார்
அதேவேளை மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.
Also Read : பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் லஞ்சம் பெற்ற சமூக நல விரிவாக்க அலுவலர்.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Also Read : இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு