இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது
இர்ஷாத் ரஹ்மத்துல்லா
UPDATED: Mar 28, 2024, 8:13:44 AM
இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தற்போது களஞ்சியசாலையில் போதுமான முட்டைகள் இருப்பதே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
Also Read : 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துக்கள் - மு.க.ஸ்டாலின்
4 முதல் 5 மில்லியன் முட்டைகள் களஞ்சியத்தில் இருப்பதாக அரச வணிக ( சட்டப்பூர்வமாக்கப்பட்ட ) கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார்.
நாளொன்றுக்கு 5 இலட்சம் முட்டைகள் சதொச கிளைகளுக்கு விடுவிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அதே வேளை இறக்குமதி செய்யப்படும் இந்திய முட்டை ஒன்றின் விலை 43 ரூபாவாகும் என்ற கட்டுப்பாட்டு விலையில் விற்கப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.
Also Read : கல்முனை ஸாஹிரா கல்லூரியின் B O5 பழைய மாணவர்களின் இப்தார் நிகழ்வு - கட்டாரில்

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு