கல்முனை ஸாஹிரா கல்லூரியின் B O5 பழைய மாணவர்களின் இப்தார் நிகழ்வு - கட்டாரில்
அஸ்வர் ரிஸ்வி
UPDATED: Mar 23, 2024, 6:54:07 PM
இலங்கை கிழக்கு மாகாணம் கல்முனை ஸாஹிரா கல்லூரியில் 2002 ஆம் ஆண்டு O/L மற்றும் 2005 ஆம் ஆண்டு A/L கல்விபயின்று தற்போது கட்டாரில் வசிக்கும் பழைய மாணவர்களின் ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும் மிகவும் விமர்சையாக இடம் பெற்றது.
இன்று சனிக்கிழமை கத்தார் Rotana Restaurant இல் மிக சிறப்பான முறையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் கத்தாரில் தொழில் நிமித்தம் வசித்து வரும் கல்முனையைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு