பஹன (News Now) ஊடக நிறுவனத்தின் இப்தார்
இர்ஷாத் ரஹ்மத்துல்லா
UPDATED: Apr 5, 2024, 1:20:35 PM
பஹன media நிறுவனம் ஏற்ப்பாடு செய்திருந்த இன ஒற்றுமைக்கான இஃப்த்தார் நிகழ்வு கொழும்பு வெள்ளவத்தை Miami Reception மண்டபத்தில் இடம் பெற்றது.
ஊடக நிறுவனத்தின் தலைவர் அஸ்செய்யத் சாலிம் ரிபாய் மௌலானா தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் பிரதான உரையினை Sunday டைம்ஸ் ஆங்கில பத்திரிகையின் பிரதி ஆசிரியர் ஆமீன் இஸ்ஸதீன் ஆற்றினார்.
பிரதம அதியாக சவூதிக்கான இலங்கை தூதுவர் ஓ.எல்.அமீர் அஜ்வாத் கலந்து கொண்டார்.
இந்த இந்த நிகழ்வில் டாக்டர். கலகம தம்மரன்சி நாயக்க தேரர்bதலைவர் தர்ம ரஷ்மி அறக்கட்டளையின் நிறுவனம் டாக்டர். சிவஸ்ரீ பாபு சர்மா குருக்கள்- பொதுச் செயலாளர் சர்வதேச இந்து கூட்டமைப்பின்
அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் அல்-ஹாபிழ் கலாநிதி ஹஸன் மெளலானா அல்-காதிரி,முஸ்லிம் விவகார இணை தலைவர் தேசிய ஐக்கியத்திற்கான சர்வமத கூட்டமைப்பு - ஸ்ரீ லங்கா.
அருட் தந்தை டாக்டர் நிஷான் குரே - பொதுச் செயலாளர் கொழும்பு மாவட்ட சர்வமத அறக்கட்டளை மற்றும் வெளிநாட்டு அதிதிகள், துறை சார்ந்தவர்கள், ஊடக நிறுவனங்களின் பிரதி நிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு