மொபைல் ரீசார்ஜ் கட்டணம் உயர்வு வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.

பரணி

UPDATED: Jun 27, 2024, 7:51:11 PM

நாடு முழுவதும் செல்போன் கட்டணத்தை 12 சதவீத முதல் 25 சதம் சதவீதம் வரையில் ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் உயர்த்தியுள்ளது 

இது குறித்து ஜியோ தொலை தொடர்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது 

ரூபாய் 155 கட்டணம் ரூபாய் 189 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது 

ரூபாய் 209 ஆக இருந்த மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் 245 ஆக உயர்வு

ரூபாய் 239 ஆக இருந்த கட்டணம் 299 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது

ரூபாய் 299 (2 ஜி பி) ஆக இருந்த கட்டணம் 349 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது

ரூபாய் 399 ஆக இருந்த கட்டணம் 449 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது

ரூபாய் 399 ஆக இருந்த தினசரி 3 ஜி பி டேட்டா உடன் கூடிய கட்டணம் 499 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது 

ரூபாய் 666 ஆக இருந்த கட்டணம் 799 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது

ரூபாய் 2999 ஆக இருந்த ஆண்டு முழுவதும் 2.5 ஜி பி கட்டணம் 3599 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது

1599 ரூபாய்க்கு வழங்கப்பட்ட 336 நாட்கள் சேவை இனி 1899 ஆக அதிகரிப்ப்பு 

இந்த புதிய கட்டண உயர்வு ஜூலை மதம் 3 ம் தேதி முதல் அமலுக்கு வரும் என ஜயோ நிறுவனம் அறிவித்துள்ளது

 

VIDEOS

Recommended