• முகப்பு
  • இந்தியா
  • விஷத்தை கக்கி உள்ள இலங்கையின் கத்தோலிக்க கார்டினல் மால்கம் ரஞ்சித்திற்கு சிவசேனா கண்டனம்.

விஷத்தை கக்கி உள்ள இலங்கையின் கத்தோலிக்க கார்டினல் மால்கம் ரஞ்சித்திற்கு சிவசேனா கண்டனம்.

இர்ஷாத்

UPDATED: Jun 25, 2024, 8:49:31 AM

இந்திய - இலங்கை உறவை வலுபடுத்துவற்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், இலங்கை அதிபர் ரணில் விக்கிரம சிங்கே அவர்களும் வளமான, வலிமையான நாடாக இலங்கையை உருவாக்க வேண்டும், என்றும் பல்வேறு ஒப்பந்தங்களில் கையழுத்துட்டுள்ளனர்.

இந்திய அரசும் பல கோடி நிதி இலங்கை அரசுக்கு ஒதுக்கி உள்ளது, 10,000 பேர்களுக்கு வீடு கட்டி கொடுக்கும் திட்டம் மற்றும் பல் வேறு திட்டங்களை இந்திய அரசு நடைமுறை படுத்தி கொண்டிருக்கிறது,

இந்த நிலையில் இந்தியா, இலங்கை நல்உறவை சீர்குலைக்கும் விதமாக, விஷத்தை கக்கி உள்ளார் இலங்கையின் கத்தோலிக்க கார்டினல் மால்கம் ரஞ்சித்,

இலங்கையில் இருந்து தமிழக பகுதிக்கு கப்பல் போக்குவரத்து, விமான போக்குவரத்தை விரிவுப்படுத்த இந்திய அரசு முக்கியதுவம் கொடுத்து வருகிறது

மேலும் இந்தியா-இலங்கை இடையே பாலம் அமைக்கப்பட்டால் இலங்கையின் இறையாண்மைக்கு பிரச்சனை சுதந்திரமும் பறிபோகும் என செய்தியை வெளியிட்டுள்ளார்,

இச்செய்தியை வண்மையாக கன்டிக்கிறேன் என்று தமிழ்நாடு சிவசேனா மாநில செயல் தலைவர் க.சசிகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

VIDEOS

Recommended