தமிழக ஆளுநர் மாற்றமா ?
Bala
UPDATED: Jul 28, 2024, 8:24:56 AM
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
பல்வேறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்துள்ளார்:
- மகாராஷ்டிரா: சி.பி. ராதாகிருஷ்ணன்
- புதுச்சேரி: ஓய்வுபெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கே. கைலாஷ்நாதன்
- ராஜஸ்தான்: மராட்டிய பேரவை முன்னாள் சபாநாயகர் ஹரிபாவ் கிஷன்ராவ் பாக்டே
- பஞ்சாப்: குலாம் சந்த் கட்டாரியா
- ஜார்க்கண்ட்: சந்தோஷ் கன்வார்
- சத்தீஸ்கர்: ராமன் தேகா
- மேகாலயா: விஜயசங்கர்
ஆளுநர்
- தெலங்கானா: ஜிஷ்னு தேவ் சர்மா
- சிக்கிம்: ஓம் பிரகாஷ் மாத்தூர்
- அசாம்: லக்ஷ்மன் பிரசாத் ஆச்சாரியா (மணிப்பூர் - கூடுதல் பொறுப்பு)
பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டார்.
தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என். ரவியின் பதவிக்காலம் இம்மாத இறுதியில் முடிவடைய உள்ளது, எனவே இப்போது தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படவில்லை.
Latest Breaking News In India | இன்றைய இந்தியா செய்திகள் | India News Headlines

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு