தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் உள்ளேன் - சந்திரபாபு நாயுடு
Bala
UPDATED: Jun 5, 2024, 6:10:53 AM
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பேட்டி:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் உள்ளேன்; ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது.
இதுபோன்ற தேர்தலை வரலாற்றில் பார்த்ததில்லை; தெலுங்கு தேச கட்சி வரலாற்றில் பொன் எழுத்துகளில் பொறிக்கபட வேண்டிய வெற்றி.
தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி.
வெளிநாடுகளில் இருந்து வந்து தேர்தலில் வாக்களித்து விட்டு சென்றனர்.
மக்களுக்கு சேவை செய்ய அதிகாரத்திற்கு வரும்போது பதவியை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது.
மக்கள் நலனுக்காக எந்த தியாகத்தையும் செய்யக் தயாராக இருக்கிறேன் - சந்திரபாபு நாயுடு

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு